தெண்டுல்கரின் 200 வது டெஸ்டை கொல்கத்தாவில் நடத்த முடிவு? Tendulkar 200 Test decided to hold the in Kolkata
Tamil NewsYesterday,
புதுடெல்லி, செப்.30-
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் 200-வது டெஸ்ட் போட்டியை, புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக இந்திய அணியின் சுற்றுப்பயணம் மற்றும் போட்டி அட்டவணையை நிர்ணயிக்கும் கமிட்டியின் தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையில் வருகிற 3-ந்தேதி இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment