20 ஓவர் போட்டி: 6 இந்திய வீரர்கள் ராஜ்கோட் சென்றனர் 20 match cricket 6 player Rajkot went
Tamil NewsToday,
ராஜ்கோட், அக். 8–
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வருகிற 10–ந் தேதி நடக்கிறது.
இதில் விளையாடுவதற்காக கேப்டன் டோனி, ஹிகார்தவான், வீராட் கோலி, அஸ்வின், இஷாந்த் சர்மா, அமித்மிஸ்ரா, யுவராஜ் சிங் ஆகிய வீரர்கள் நேற்றே ராஜ்கோட் சென்று விட்டனர். மற்ற வீரர்கள் இன்று ராஜ்கோட்டை அடைவார்கள் என்று தெரிகிறது.
...
Show commentsOpen link

No comments:
Post a Comment